தலைப்புகள்

28

Jul

2023

அவமானமே! அவதாரமாம்!!

சுற்றுகின்ற பூமி தன் அச்சிலிருந்து விலகி சோர்வாகச் சுற்றுவதுபோல், வீசுகின்ற காற்று விரக்தியாய் வீசுவதுபோல, காலை வரும் கதிரவன் களைத்துப் போனதுபோல், இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற மனிதர்களும், விரக்தியில்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். காரணம்…

21

Jul

2023

மனிதநேயம் செத்த மணிப்பூர்…

கும்பி எரிகிறது. குலை நடுங்குகிறது. நாட்டில் நடப்பது என்ன? மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மானங்கெட்டு மரியாதை கெட்டு இன்னும் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்கிறோம் என்று மார்தட்டப் போகிறோமா? வீடு பற்றி எறியும்போது வெளிநாட்டிற்குச்…

15

Jul

2023

கண்கண்ட தெய்வமே !…

ஐயா என்னுடம்பு புல்லரிக்கிறது. நீங்கள் வாழ்ந்த ஊரை எனக்குத் தெரியும். நீங்கள் இருந்த கட்சி எனக்கும் புரியும். உங்களைப் போல் நானும் ஒரு தமிழன் தான் என்று எனக்கு நானே மார்தட்டிக் கொண்டாலும் உங்களைப்…

07

Jul

2023

சர்வதிகாரம் சதிராடுகிறதா?…

மகாபாரதத்தில் தர்மன் சூதாடித் தோற்றதால் துரியோதனன் அவையில் அத்தனைபேரின் முன்னிலையிலும் கைகட்டி நிற்பதைப் பொறுக்காத பீமன் மானங்கெட்டு மாட்டிக் கொண்டதை எண்ணினான் இதற்குக் காரணமான சூதாட்டம் ஆடிய தமது அண்ணனின் கையைச் சுட்டுப் பொசுக்க…

01

Jul

2023

என் முதல் பாடவேளை…

கோடை விடுமுறை முடிந்து குதுகலமாகப் பள்ளி ஆரம்பித்தது. ஆசிரியர் என்ற முறையில் நானும் புதிய மாணவர்களைச் சந்திக்க எனது முதல் பாட வேளைக்குச் சென்று கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்தமான மாணவர்கள் அங்கு இருக்க வேண்டும்.…

23

Jun

2023

ஆடை…

ஆடை என்று வந்தாலே ஆள் பாதி ஆடை மீதி என்று வாழ்க்கையில் அது ஒரு வழித் தடமாக நம்மோடு ஒட்டாமல் பிறந்து ஒட்டிக் கொண்டு வளர்ந்து நம்மைக் கட்டிக் கொண்டு போகும் வரை கட்டியணைத்துக்…

16

Jun

2023

அமலோற்பவ செல்வி…

இப்பிறவியில் இறைவனிடம் கேட்காமல் எனக்குக் கிடைத்தவரம். தெய்வமே எனைத் தேடி வந்தது போல் எனக்குக் கிடைத்த இரண்டு தாய்கள் என் அம்மாவோடு இன்னொரு தாயாக வந்த என் அக்காள். இந்த உறவை உச்சரிப்பதோடு நின்று…

09

Jun

2023

அன்புள்ள தாய்க்கு . . . .

வணக்கம். வீரத்திருமகளே! வெற்றிக் குலமகளே!! புறநானூற்றில் தன் மகன் மீது நம்பிக்கை வைத்துப் போருக்கு அனுப்பிய வீரத்தாயைப் போல் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பும் போது பிரம்புடன் வந்த பிரியமானவளே! தன் மகன் தவறு…

02

Jun

2023

மாயமான்…

கோடை விடுமுறைக்குப் பின் கொண்டாட்டமாகப் பள்ளி திறக்க இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கப் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பலர் பள்ளியை நோக்கிப் படையெடுத்தாலும் சில பரிதாபமான நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.…

26

May

2023

துள்ளித்திரிந்ததொரு காலம்…

துள்ளித் திரிந்ததொரு காலம் எனப் பாடல் கேட்டதும் பூங்காவைத் தேடி போய் கொண்டிருந்த குழந்தைகள் நின்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டது. துள்ளித் திரிந்த காலம் என்றால் என்ன? என்று கேட்டது. அதனை எப்படிச்…

1 6 7 8 9 10 28

ARCHIVES