27
Feb
2021
இந்தக் கேள்வியை நான் கொலைகாரனிடமோ! குழந்தைகளைக் கடத்துபவர்களிடமோ!, ஆசிரியர்களிடமோ!, காவல்துறையிடமோ! ரௌடிக் கும்பல்களிடமோ! நான் கேட்கவில்லை. பெற்றோர்களிடம்தான் கேட்கிறேன். இன்றையப் பிள்ளைகளைக் கொன்றுவிடாதீர்கள். பெற்றோர்களோ! மற்றவர்களோ அதிர்ச்சி அடையவேண்டாம். ஏனென்றால் உங்களது கேள்வி இப்போது…
25
Feb
2021
அன்பிற்கினிய முன்னாள், இந்நாள் மரியன்னைக் குடும்பத்தின் இனிய நல் உள்ளங்களுக்கு இன்றைய புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதன்மைப் பணியாளரின் (Headmaster) இனிய வாழ்த்துக்களும், வணக்கங்களும். எம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.…
21
Feb
2021
ஏன்? எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? என்று கேட்பீர்கள். கவலைப்படுகிறவர்களைக் குறித்துக் கவலைப்படுகிறேன். உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்! ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.! கவலைப்படுகிறவர்களைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். வேலை போயிடுச்சு என்பான். இன்னொருவன் வேலை கிடைக்கவில்லை என்பான்.…
12
Feb
2021
இன்று எங்கு பார்த்தாலும் அரசியல் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வெற்றிடம் இருக்கிறது, சிஸ்டம் சரியில்லை சரியான தலைவர்கள் இல்லை என்ற சத்தங்கள் திக்கெங்கும் கேட்டு திசையெங்கும் எதிரொலிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது முட்டாள்களின் கூச்சலும் செவிடர்களின்…
03
Feb
2021
மண்ணை ஆள்பவர்களை மன்னன் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொன்னது. ஆனால் தலையில் மண்ணை வைத்துக் கொண்டு ஆண்ட மானங்கெட்டவர்களையும் இந்த வரலாறுகள் வழியின்றி வலியோடு பேசியிருக்கிறது. ஆனால் அந்த வரலாறு அவர்களோடு அவர்கள் வம்சத்தையே…