25
Nov
2022
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் கேட்ட பாடல் நமக்கு நினைவிற்கு வருகிறது அப்போது கேட்ட பாடல்தான் "மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்" என்பதாகும். இப்பாடலை எழுதிய கண்ணதாசன் முதலில் எழுதியது…
18
Nov
2022
காலையில் கண்விழிக்கிறேன் கதிரவன் தெரியவில்லை புல்லின் நுனியெல்லாம் பொட்டுவைத்தது போல் பனித்துளி பரவி நிற்கிறது. சேவல் சிறகை சுருக்கி வைத்திருக்கிறது. குருவி கூட்டுக்குள் குருகி நிற்கிறது. வயல்வெளிகளில் வாழ்க்கையைத் தேடுகிற விவசாயியும் அவன் வைக்கின்ற…
11
Nov
2022
முகஸ்துதியை விட மோசமானது முகமூடி வாழ்க்கை. இந்த முகமூடி வாழ்க்கையை சில நேரங்களில் பச்சோந்தி எனப்பரிகசிப்போம். ஆனால் பச்சோந்தி எனும் உயிர் மரத்திற்கேற்ப தன் உடலின் நிறத்தை மாற்றுமே தவிர தனது குணத்தை ஒருபோதும்…
05
Nov
2022
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள குடும்பங்களை மீண்டும் நினைத்துப்பார்த்தால் எட்டு, பத்து, பனிரெண்டு எனப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும் கண்ணியமாகவும், கட்டுப்பாடாகவும் வளர்த்துள்ளார்கள். ஆனால் இப்போது ஒன்று, இரண்டு வைத்திருந்தும் உருப்படாமல், ஊருக்கு உதவாமல்…