தலைப்புகள்

28

Apr

2023

கை நீட்டாதீர்கள்….

எத்தனையோ மனிதர்கள் நம்மைக் கடந்து விட்டுப் போனாலும் சிலர் மட்டும் நம் மனதிற்குள் மகிழ்ச்சூட்டி அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு மகான் என் மனதிற்குள் மழையாய் வந்து, குடையாய் நின்று, விதையாய்…

21

Apr

2023

ஆடாம ஜெயிச்சோமடா….

கஷ்டப்பட்டு படிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள் இப்போது படிக்காமலேயே பாஸாக வேண்டும். அதுதான் மாணவர்கள் கண்டுபிடித்த மகத்தான வழியாக இருக்கிறது. இல்லாத தெய்வத்தையெல்லாம் வேண்டுகிறான். இருக்கிறவர்களையெல்லாம் ஏமாற்றுகிறான். பக்தி…

13

Apr

2023

காணாமல் போன ஆடு…

- ஆசிரியர்களுக்கு தலைப்பைப் பார்த்தவுடன் விவிலியத்தின் கதைதான் ஞாபகத்திற்கு வரும். அதில் ஒரு நல்ல மேய்ப்பன் நூறு ஆடுகள் வைத்திருப்பார். அவற்றில் ஒன்று காணாமல் போய் விடும். மற்ற 99 ஆடுகளையும் புல்வெளியில் விட்டுவிட்டு…

07

Apr

2023

ஒரு மலரின் பயணம்

வருடம் ஒருமுறை என் வாசலுக்கு வந்துபோகும் அந்தக் கிறிஸ்மஸ் குடிலைக் கண்டதும் இன்றைய நாளில் இவர்கள் வந்தால் நான் என்ன சொல்லுவேன் என்ற யதார்த்தத்தின் வெளிப்பாடு. மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் யார் இவர்கள்? இறைத்தூதர்களா? இல்லை, இலங்கை…

07

Apr

2023

கல்லறையிலிருந்து ஒரு கடிதம்

கல்லறையிலிருந்து ஒரு கடிதம் ஒரு கல்லரை கதை பேசுகிறது கனத்த இதயங்களை கண்டித்துப் பேசுகிறது நெஞ்சை உலுக்கி நீதி கேட்கிறது கொஞ்சம் நம்மை மாற்றத் துடிக்கிறது கேள்விகள் பல கேட்டு நிற்கிறது புதிய வேள்வியில்…

07

Apr

2023

கேள்வியில் பிறந்தவேள்வி?

(நாட்டின் நடப்புக்களும்நான் காணும் அவலங்களும் நாம் வாங்கியசுதந்திரத்தைகாற்றில் பறக்கவிட்டுவிட்டோமா? அல்லதுவாங்கிவிட்டோம் என்றவதந்தியைப்பரப்பிவிட்டோமா? புரியாததால் எழுந்தகேள்வியின் வேள்வி இது) ஓ மகாத்துமாவேஉனக்கும் பொய் சொல்லத் தெரியுமோ? சுதந்திரம் வாங்கிவிட்டோமென்று சும்மாதானேசொன்னாய்! ஓட்டைக் குடிசைக்கும் உத்திரவாதம் இல்லாது…

06

Apr

2023

ஆறுதல் சொன்னேன் . . . .

----- கடவுளுக்கு . . . . . நான் காட்டுமிராண்டியும்மல்ல. கடவுளைத் தேடி ஓடுபவனும் அல்ல. ஆனால் மனிதர்களைத் தேடுபவன். என்னைத் தேடுபவர்களை மட்டுமே தேடுபவன். மனிதர்கள் செல்லும் பாதையில் மனத்தால் பயணிப்பவன்.…

ARCHIVES