தலைப்புகள்

05

Oct

2021

ரெய்டு…

பத்திரிக்கைகள், ஊடகங்கள் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி. இன்று அவர் வீட்டில் ரெய்டு. இவர் வீட்டில் ரெய்டு என்பதுதான். முக்கிய ஆவணங்கள் சிக்கின. கோடிகோடியாகப் பணம் சிக்கின. தங்கக் கட்டிகள், நகைகள் கட்டுக் கட்டாகப்…

25

Sep

2021

உள்ளாட்சியா?… உன் ஆட்சியா?

இப்போது உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. அதற்குள் நாளுக்கு ஒரு நாடகம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சில இடங்களில் இந்தப் பதவி ஏலம் விடப்படுகிறது. சில இடங்களில் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது. சில…

18

Sep

2021

விளையாடட்டும்….

ஒரு நாள் அவசரச் செய்திக்காக என் அலைபேசியைத் தேடினேன். ஆனால் அந்த அலைபேசியை என் மகன் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது வந்த அழைப்பைக் கூடத் தடை செய்து விட்டு அவன் ஆர்வமாக…

11

Sep

2021

மாணவர்களின்….!?

தப்பிப் பிழைத்துத் தைரியத்தை வளர்த்துக் கொண்டு ஒரு வழியாகப் பள்ளியைத் திறந்து கல்விச் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றையிலிருந்து கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி. கொரோனா பரவுகிறதாமே! பள்ளி எப்போது அடைக்கப் போகிறது! என்பதுதான்…

06

Sep

2021

தலிபான்கள்…

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தானே என்று உங்கள் மனம் அலை பாயலாம். நான் அதனைக் கூறவில்லை. பெண்களுக்குச் சமத்துவமும், உரிமையும் கொடுக்காதவர்கள் அத்தனைபேருமே தலிபான்கள் தான். அவர்கள் கொள்கைகளில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது. தனியாக…

20

Aug

2021

சுதந்திர நாட்டின் அடிமைகள்…

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை பிரதிபலிக்க முடியாமல் கொரோனாவின் கொடுமையால் பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கூட்டம் கூட முடியாத நெருக்கடி நிலையில் எங்கே கொண்டாடுவது 75வது சுதந்திரத்தை.? இருப்பினும் ஆங்காங்கே…

13

Aug

2021

ஒரு பிள்ளை மனதின்… வெள்ளை அறிக்கை…

வெள்ளை அறிக்கை இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை. நம்மைப் பற்றிய ஒரு உண்மை நிலவரத்தை உலகும் நாமும் உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு. ஆனால் ஒன்று மட்டும் விளங்கிவிட்டது! நாம் நஷ்டம் அடைந்திருக்கிறோம். கஷ்டத்தில்…

06

Aug

2021

3வது அலை…

முதல் அலை மிரட்டியது இரண்டாவது பலரைச் சாகடித்தது. மூன்றாவது அலை எப்போது வரும்? என்ற ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது! எப்போது வரும்? எப்படி வரும்? எப்போது உச்சந்தொடும் என்ற கேள்வியின் தேடல்தான்…

24

Jul

2021

காணும் கடவுள்கள்…

உலகம் முழுவதுமே மயான அமைதியில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனதிலும் மரணபயம் எட்டிப்பார்த்துவிட்டு எழுந்து சென்றிருக்கிறது. காரணம் கொரோனா இரண்டாவது அலை எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்து விட்டுச் சென்றுவிட்டது. தேர்தல்தான்…

09

Apr

2021

குணமாகட்டும்//விட்டுவிடுங்கள்…

ஒவ்வொரு நாளும் விசித்திரமான உலகைப் பார்க்கிறோம். வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதிலும் அசுத்த ஞானிகள் என நான் எண்ணுகின்ற உங்கள் பார்வையில் பைத்தியம் என்று சொல்கின்ற மனிதர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நான் சந்தித்தவர்கள் இன்னும்…

1 14 15 16 17 18 28

ARCHIVES