30
Oct
2024
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளும், புறமும் ஒன்றொடொன்று ஒன்றுபட்டும் நிற்கும், வேறுபட்டும் நிற்கும் பிறரோடு பிணைத்தும் நிற்கும், பிறண்டும் நிற்கும் இதில் ஏற்படுகின்ற ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் தான் ஒரு மனிதனை அவன் யார் என்று உலகிற்குக்…
25
Oct
2024
சூதாட்டம் என்றவுடன் இன்று ஆடுகின்ற பல்வேறு ஆட்டங்களைவிட அனைவரது கவனத்திற்கும் உடனே வருவது மகாபாரதம். தர்மன் ஆடிய சூதாட்டம் தான் இங்கு உலகை உலுக்கிய சூதாட்டம். தனிமனித ஆசைக்காக விளையாட்டாகத் தன்னோடு இருந்த தம்பிகள்,…
18
Oct
2024
முகத்தை மூடி விடுவது என்பது இனிமேல் யாரும் பார்க்க வேண்டாம். எடுத்து அடக்கம் செய்து விடுங்கள் என்பதன் இறுதி நிலை. எனவே என்னைப் பொறுத்தமட்டில் முகமூடி அணிந்து பிறருக்கு முன் நடித்து வாழ்வதைவிட மண்ணிற்குள்…
14
Oct
2024
நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கைப் புத்தகங்களை புரட்டிப் பாருங்கள். ஆங்காங்கே சில மகிழ்ச்சி, சில இழப்பு, சில வருத்தம், சில தோல்விகள் இருக்கும். அதனைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால் பெரும்பாலான பக்கங்கள் ஏமாற்றங்கள், துரோகங்கள்…