04
May
2025
கோடைக் காலத்தில் அதிகமான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழாக்கள் கொண்டாடப்படும். காரணம் இந்தக் காலக்கட்டத்தில் நமக்குப் பொது விடுமுறை கிடைக்கும். அதனால் வெளியூரில் வேலைக்காகச் சென்ற மக்கள் இந்தச் சமயத்தில் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.…