தலைப்புகள்

02

Jan

2023

அன்புள்ள அம்மாவுக்கு…

அம்மா உனக்கென நான் எழுதும் முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு பொருள் நம்ம பையிலோ, கையிலோ இருக்கும்வரை அதன் பெருமை தெரியாது ஆனால் அதை இழக்கும்போது அதன் அருமை தெரியும் என்பார்கள் அதைபோல்தான்…

23

Dec

2022

அன்பிற்கு எதற்கு அலங்காரம்?

மார்கழி மாதம் எல்லா மனங்களும் கடவுளைத் தேடி ஓடும். சிலர் காலையில் எழுந்து குளித்து பஜனை பாடி பகவானைத் துதிப்பவர்களும் உண்டு. மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் மாபரன் இயேசு பிறக்கிறார் என்று சந்திப்பதற்குத்…

16

Dec

2022

நான் எனும் அகந்தை…

உலகம் முழுவதும் நெஞ்சை உதைத்துக் கொண்டிருக்கிற அனல் பறக்கும் கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அணிதான் இறுதிப்போட்டிக்கு வரும் அந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு வரும் என்று ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்…

09

Dec

2022

பாதை மாறிய பயணங்கள்….

இதனைப் பற்றி எழுதும்போது மட்டும் எப்போதும் என் பேனா முனை ஈரமாகவே இருக்கும் அது இரக்கத்தின் ஈரம் அல்ல. அரக்கத்தின் கொடூரம். என் பேனா வடிப்பது கண்ணீர் அல்ல. இரத்தத் துளிகள். இதயம் இறுகி,…

02

Dec

2022

நல்லதோர் வீணை செய்து…

நாற்பது ஆண்டுகளுக்கு முன் தம் கையில் குழந்தைகள் தவழ்வதைத் தவமாய் எண்ணிக்கொண்டிருந்தோம். அதனைக் கிள்ளுவதும் கொஞ்சுவதுமே நமக்குக் கிளர்ச்சி தருவதாக எண்ணினோம். புகைப்படத்திலெல்லாம் குழந்தையோடு இருப்பதுபோல் காட்சி தந்தோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக்…

25

Nov

2022

மரத்தில் ஏறிவிட்டான்…

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் கேட்ட பாடல் நமக்கு நினைவிற்கு வருகிறது அப்போது கேட்ட பாடல்தான் "மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்" என்பதாகும். இப்பாடலை எழுதிய கண்ணதாசன் முதலில் எழுதியது…

18

Nov

2022

தீண்டும் இன்பம்…

காலையில் கண்விழிக்கிறேன் கதிரவன் தெரியவில்லை புல்லின் நுனியெல்லாம் பொட்டுவைத்தது போல் பனித்துளி பரவி நிற்கிறது. சேவல் சிறகை சுருக்கி வைத்திருக்கிறது. குருவி கூட்டுக்குள் குருகி நிற்கிறது. வயல்வெளிகளில் வாழ்க்கையைத் தேடுகிற விவசாயியும் அவன் வைக்கின்ற…

11

Nov

2022

வழிப்போக்கன்….

முகஸ்துதியை விட மோசமானது முகமூடி வாழ்க்கை. இந்த முகமூடி வாழ்க்கையை சில நேரங்களில் பச்சோந்தி எனப்பரிகசிப்போம். ஆனால் பச்சோந்தி எனும் உயிர் மரத்திற்கேற்ப தன் உடலின் நிறத்தை மாற்றுமே தவிர தனது குணத்தை ஒருபோதும்…

05

Nov

2022

சர்க்கஸ் கூடாரம்…

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள குடும்பங்களை மீண்டும் நினைத்துப்பார்த்தால் எட்டு, பத்து, பனிரெண்டு எனப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும் கண்ணியமாகவும், கட்டுப்பாடாகவும் வளர்த்துள்ளார்கள். ஆனால் இப்போது ஒன்று, இரண்டு வைத்திருந்தும் உருப்படாமல், ஊருக்கு உதவாமல்…

29

Oct

2022

சகிப்புத்தன்மை…

இந்தியாவைப் பொறுத்த வரையில் எப்போதுமே பொறுமையின் சிகரமாய் பூமியில் சகிப்புத்தன்மை உள்ள நாடாகவே திகழ்ந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகவே இருந்திருக்கிறது. ஏனென்றால் இந்தியா என்பது ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம்…

1 9 10 11 12 13 28

ARCHIVES