02
Aug
2024
இறைவா இது என்ன சோதனை? இது யாருக்குத்தண்டனை? இறைவனின் கோபமா? இயற்கையின் சீற்றமா? இயற்கையை அழித்திருக்கிறோம். அதற்கு இயற்கை நம்மை அழிக்குமா? தண்ணீரின்றி தவித்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் தவிப்போமா? நிலம் பொறுமையானது தானே! ஏன்…
27
Jul
2024
என்னுடைய புகைப்படங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது அதிகமான புகைப்படங்கள் நான் மைக்கில் பேசிக்கொண்டு இருப்பது போல் இருக்கும். காரணம் நான் பள்ளியில் பணிசெய்து கொண்டிருப்பதால்... விழாக்களில் அதிகமாகப் பங்கெடுக்கிறேன். தலைமையாசிரியராய் பொறுப்பேற்ற பிறகு…
19
Jul
2024
இன்று நாடே பயங்கரப் பரபரப்பாக இருக்கிறது. காரணம் போதையை ஒழிப்பதற்காக புதிய அவதாரங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பொங்கி எழுவதைப் பார்த்தால் போதை போன இடம் தெரியாத அளவிற்கு போய் விடும்…
13
Jul
2024
காலம் கடந்து நான் கண்டுபிடித்த ஞானம். என் வாழ்க்கையில் பாதியை என் அப்பாவிடம் பறிகொடுத்துவிட்டு என்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பாதியை நான் பறித்து கொண்டதுதான் என் வாழ்வு. முதல் பாதி அப்பா சொல் தட்டாத…
05
Jul
2024
உலகக்கோப்பை கிரிக்கெட் T20ல் நமது இந்திய நாடு வென்று கோப்பையைப் பெற்றுள்ளது. இதை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பல நாட்டுத் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.…
01
Jul
2024
- மனசு வலிக்கிறது... மாஞ்சோலைப் பாதை இனி மூடப்படுகிறது. விரைவில் கடைசியாக ஒருமுறை மாஞ்சோலையைப் பார்த்து விடுவோம் என நண்பர்கள் அழைக்க எதுவுமே அவர்கள் சொன்னது புரியாமல் அவர்களோடு பயணமானேன்.இதற்கு முன்பு அங்கு சென்றபோது…
22
Jun
2024
இங்கு பல பழமை வாய்ந்த கோயில்களில் சில அறைகள் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அந்த அறையில் பல புதையல்கள், நகைகள் குவிந்து கிடக்கிறது என்பார்கள். சில அறைகள் திறக்கப்பட்டால் நாட்டுக்கு, அரசுக்கு நல்லதல்ல என்றும்…
15
Jun
2024
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு புத்தகம் இதை பலரும் பல இடங்களில் சொல்லியிருப்பார்கள். அதில் பல கருத்துக்கள், கேள்விகள் எடுத்துக் காட்டுகள், மேற்கோள்கள், வெற்றிடங்கள், படங்கள் உள்ளடக்கியது போல் நமக்குள்ளும் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறோம் என்று கூறுவார்கள்.…
09
Jun
2024
இந்திய சனநாயகம் ஒரு பெரிய வெற்றித் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வெற்றிகளும், தோல்விகளும் விமர்சிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் வெற்றியை பெரிதாக யாரும் கொண்டாடியதாகத் தெரியவில்லை. எந்தக் கட்சி வென்றது எந்தக் கட்சி…
31
May
2024
ஒருமுறை என நெருங்கிய தோழர் என்னிடம் வந்து நீங்கள் பலதைப்பற்றி எழுதுகிறீர்களே! ஏன் இந்தப் பணத்தைப் பற்றி எழுதுங்களேன்! என்றார். நான் ஏன்? என்றேன். எல்லோரும் இங்கே பணம், பணம் என்றே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.…