தலைப்புகள்

12

Jan

2022

என்ன கருமமடா இது!?

சமீப காலமாக பல்வேறு பரபரப்பானச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் பத்திரிக்கைகள் நம்மிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது. சிலவற்றைக் கடந்து செல்கிறோம். சிலவற்றைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம், வியக்கிறோம் தடுமாறுகிறோம், விமர்சிக்கிறோம். அரண்டு முழிக்கிறோம். அசந்து விழிக்கிறோம். அதுவும்…

04

Jan

2022

பிரியமுடன்…

அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் மூலம் கண்ணுக்குள் விழுந்து நெஞ்சுக்குள் கலந்து எண்ணத்தில் எழும் என் எழுத்துக்கள் உங்கள் இதயத்திலும் படர்ந்து இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது வலைத்தளப் பயணம்…

26

Dec

2021

மரணம் வரைந்த குடில்…

இதை எப்படி எழுதுவது? இதயத்தில் ஈரம் இல்லாமல் இறந்தவர்களின் கல்லறை காயுமுன் எப்படி வரைவது தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. இறந்த மகன்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக மௌன அஞ்சலிக்காக அந்த மரணத்தின் வலியை சுமந்து கொண்டு…

11

Dec

2021

சபாஷ் சூர்யா…

மறந்து போன, அல்லது மறைக்கப்பட்ட அல்லது சிந்தனையில் இல்லாத அல்லது சீரழிக்கப்பட்ட பல நிகழ்வுகளைச் சீர் தூக்கிப் பார்த்து மீண்டும் ஒருமுறை நமது நினைவுக்குக் கொண்டுவந்து அவற்றின் நிறைகுறைகளை ஆராய்ந்து புத்தொளி பாய்ச்சுகின்ற புண்ணியவான்களின்…

30

Nov

2021

நாடு நாசமாப்போச்சு…

என் பேனா எழுத ஆரம்பித்த உடனே முதலில் முந்திக் கொண்டு வந்த வார்த்தையே நாடு நாசமாப்போச்சு என்பதுதான். காரணம் திருச்சி அருகே நவல்பட்டு என்ற ஊரில் சிறப்பு எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டது. வேலியே பயிரை…

21

Nov

2021

மரணம் தந்த பாடம்…

இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசக்கூடிய செய்தி கோவையில் தங்கை பொன் தாரணியின் மரணம்! இதில், அந்த ஆசிரியர் ஒரு அயோக்கியன்? இப்படியா படிக்கிற பிள்ளைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பான்? என்று ஒரு குரல் ஒலிக்கிறது.…

11

Nov

2021

தண்ணீர்…தண்ணீர்…

மரணத்தின் பிடியில் நின்று கடைசியாக ஒருவனின் கதறல் கேட்கின்ற ஒலி தண்ணீர்...தண்ணீர். அந்தக் கடைசித் தண்ணீர் அவர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அல்லது அப்படியே ஆடி அடங்கும். ஒரு துளி தண்ணீரில் உருவாகும் மனிதனின் கடைசி…

03

Nov

2021

நாட்டுப்பற்று…

மண்ணின்மீது தோன்றிய உயிரனங்களில் மகத்தானது மனித இனம். மண்ணின் மீது உரிமை பாராட்டுபவனும் மனிதன் மட்டுமே. மற்ற உயிர்கள் அனைத்தும் பிறந்து வளர்ந்து பிறருக்குப் பயன்பட்டு மடிந்து போகும். அதனால் அது பிறந்த பயனை…

23

Oct

2021

பிச்சைக்காரர்களை உருவாக்காதீர்கள்…

பொதுவாக ஒரு பொன்மொழி சொல்வார்கள் தீவிரவாதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று அதேபோல்தான் இக்கட்டுரையில் கூறவிரும்புகிறேன். இரக்கப்பட்டோ அல்லது பிறர் புகழ வேண்டுமென்றோ அல்லது ஏதாவது எதிர் பார்த்தோ உங்களது பொருளாதாரத்தை வைத்துப் பிறரைப் பிச்சைக்…

09

Oct

2021

துரோகி…

நான் நினைச்சே பார்க்கல! அவன் அப்படிச் செய்வானென்று.. கனவில் கூட நினைக்கவில்லை அவள் இப்படிச் செய்வாளென்று. இப்போ அந்த நிகழ்ச்சியை நினைத்தாலும் என் ஈரக்குலையே நடுங்கும்! என்ற வார்த்தை எப்போதாவது நம் வாழ்விலும் வந்து…

1 13 14 15 16 17 28

ARCHIVES