03
Feb
2017
இன்று எங்கு நோக்கினும் பட்டி தொட்டி மட்டுமல்ல எட்டுத்திக்கிலும் கொட்டி முழங்குகிற செய்தி தமிழகத்தின் எழுச்சி! இது எழுச்சியா? புரட்சியா? பல்வேறு காலக்கட்டங்களில் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த…
18
Jan
2017
வருடம் பிறக்கிறது. வாழ்த்துக்கள் குவிகிறது. அதில் ஒன்று இந்த வாழ்த்தாகவும் இருக்கலாம், இருக்கணும். நீங்களும் அடிக்கடி இப்படி பிறரை வாழ்த்தி இருப்பீர்கள் வாழ்த்தும் பெற்றிருப்பீர்கள் இப்படிப்பட்ட வாழ்த்துக்களை எந்த இடத்தில் எச்சூழலில் சொல்லுகிறார்கள் என்று…
10
Dec
2016
கடவுள் பிறக்கப் போகிறார்? ஆலயங்களும், கிறிஸ்தவர்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் பிறந்தாலே வருடம் முடியப்போகிறது என்ற எண்ணத்தை விட கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்பதுதான் பரபரப்புச் செய்தி. வருடா வருடம் பிறக்கிறார். வருடா…
01
Dec
2016
வாழ்க்கையில் ஒரே முறை சந்திக்க வரும் உன்னத நண்பன், உடன் அழைத்து செல்பவன்; ஆனால் அவனைப் பற்றி ஒரு போதும் நாம்; எண்ணமாட்டோம். ஏனென்றால் நாம் நினையாத நேரத்தில் அழையாத விருந்தாளியாக வருபவன். அவன்…
11
Oct
2016
இந்தக் கலியுகம் நம்மோடு ஒரு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் அதனைக் கண்டு பிடிக்காமல் நாம் தாம் காணமல் போய்க்கொண்டு இருக்கிறோம். அது என்ன? ஆழமாகச் சிந்தித்தால் தலைமையும், தலைவர்களும் தான். அப்படி…
07
Sep
2016
புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வாங்க போராடப்போவோம் என்ற கொள்கை எங்கும் கிளம்பிவிட்டது. இதனை விளக்கவும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. இதில்…
23
Aug
2016
ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் அனைத்து இந்தியனுக்கும் விடுதலை உணர்வு வீறுகொண்டு எழும், புரட்சிக்கனல்கள் பூபாளம் பாடும், நெஞ்சில் நாட்டுப்பற்று நிற்கும், புரட்சிகள் கனவில் மிதக்கும், ஆனால் இவை எல்லாம் வார்த்தையோடு வறண்டு விடுகிறதோ? எனண்ணத்தோன்றுகிறது…
30
Jul
2016
மெல்லத் தமிழினி சாகும் என்ற முண்டாசுக் கவிஞன் முன் மொழிந்தது இந்தக் கலிகாலத்தில் மெல்ல மெல்ல கரையேறிக் கொண்டிருக்கிறது. எங்கும் ஆங்கில மோகம் வீதிகளிலெல்லாம் ஆங்கிலப் பள்ளிகளின்; விளம்பரப் பலகைகள். ஆங்கிலம் கற்க பள்ளிகளில்…
31
May
2016
ஜூன் - 1 ஜூன் ஆரம்பமாகிவிட்டது மீண்டும் பரபரப்பு, மீண்டும். படபடப்பு, பள்ளி திறக்கப்படுகிறது. ஒருமாதம் உற்சாகமாகத் திரிந்த உல்லாசப் பறவைகளை கூண்டுக்கிளிகளகக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறோம். மாணவர்கள் சேர்க்கை என்று மாண்புடன் உள்ளே…
20
May
2016
தேர்வுகள் என்பது தீர்வுகளல்ல ஒரு பயிற்சிகளே. அனுதினமும் நாம் கற்றுக்கொள்ளும் அறிவின் ஆய்வுகளும், தேடல்களுமே ஆகும். இந்த மாதம் (மே) தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம். இதனால் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஆசிரியர்களும், நிறுவனமும் செய்யாத…