04
Dec
2020
நாடே பரபரப்பாகி விட்டது. நடுத்தெரு போர்க்கோலம் பூண்டுள்ளது. உலக நாடுகள் உற்றுப்பார்க்கிறது. உள்ளுக்குள் கேலியாகச் சிரிக்கிறது. உணவு கொடுப்பனைத் தெருவில் எறிந்து விட்டு வல்லரசாவோம் என்று வாய்ச் சவுடால் பேசுகிறது. விவசாயி போராட்டம் விண்ணை…
29
Nov
2020
நீங்கள் நலமாக இருப்பீர்கள்! நான் நலமாக இல்லை. நேற்று அடித்த நிவர் புயலில் பெய்த மழையில் நனைந்தேன். இடித்த இடியில் பயந்தேன் அடித்த காற்றில் விழுந்தேன் பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இப்போது இங்கு…
20
Nov
2020
.....மடல் -பெண்ணியம் பேசுகிறேன் என் மகளே! நீ நலமாய் இருக்கிறாயா? என்று கேட்பவனல்ல நீ என்னுடன் இருப்பதை நலம் என எண்ணுகிற அப்பா நான். கடவுளிடம் கையேந்தி தவமாய் இருந்து வரமாய் கேட்டபோது மகளாய்…
13
Nov
2020
"குழந்தைகள் தெய்வமானால் கொண்டாட வேண்டாமா! அதுவே கொண்டாடும்போது...நாம் குதுகலிக்க வேண்டாமா?" தடை, தீபாவளி அன்று வெடிப்பதற்குத் தடை! எதற்குத் தடை? வெடியில் ஏற்படுகின்ற புகை காற்றினை மாசுபடுத்திவிடும். அந்தக் காற்றைச் சுவாசிக்கும் போது எண்ணற்ற…
07
Nov
2020
"செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்" ஊடகங்கள் பெருகிவிட்டது. விவாதங்கள் அனல் பறக்கிறது. ஒருவர் ஒருவரை உயர்த்துவதற்கு இமயம் வரைத் தொடுகிறோம். ஒருவர் ஒருவரைத் தாழ்த்துவதற்குச் சாக்கடையைக்கூட அள்ளுகிறோம். இது எல்லாம் எதற்காக?…
03
Nov
2020
"பிச்சை எடுப்பவரை கேவலமாகவும் லஞ்சம் வாங்குபவனை கௌவரமாகவும் எண்ணும் சமூகம் இது" ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்று பிச்சை எடுப்பவர்களைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல இது ஏனென்றால் ஒரு காலத்தில் உடல் நன்றாக…
21
Oct
2020
How Dare You?"வாருங்கள் வேட்டையாடுவோம் விலங்குகளை அல்ல மனித மாமிசம் சுவைக்கும் மாபாதகர்களை – நாம் நரபலி கொடுத்திடுவோம்" என்ன துணிச்சல் உங்களுக்கு? இது எங்கேயோ கேட்ட குரல்! கண்முன்னே இயற்கை அழிவதைக் கைகட்டி…
18
Oct
2020
"உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது" குரு என்ற வார்த்தை இன்று பெயரில் மட்டும் தான் இருக்கிறது. ஒருவர் ஒருவர் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதைவிட அல்லது எனது குரு என்று யாரையும் சொல்லுவதைவிட…
15
Oct
2020
"இன்று நீ நாளை நான்" நாம் அனைவரும் வரிசையில் நிற்கிறோம்! என்றவுடன் சுவாமி தரிசனத்திற்கு வரிசையில் நிற்கிறோம். அதேபோல் ரேசன் கடையில் டாஸ்மார்க்கில், தியேட்டரில், இலவசப்பொருட்கள் வாங்குவதற்கு. மருத்துவமனையில், விமான நிலையங்களில் இப்படிப் பல…
09
Oct
2020
"படி. பரிட்சைக்கல்ல வாழ்க்கைக்கு..." இன்று குருக்கள் குறைக்கப்படுகிறார்கள், ஆசிரியர்கள் அதிகப்படுத்தப்படுகிறார்கள். உங்களுக்குத் தலை சுற்றுவது போலத் தோன்றும். இந்தக் கட்டுரைக்கு இரண்டு கதாப் பாத்திரங்களை உருவாக்குகிறேன். அவற்றில் குரு வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பவர். ஆசிரியர்…