21
Oct
2022
முப்பொழுதும் உன் கற்பனைகள் என்பது திரைப்படம். அத்திரைப்படம் சொல்லும் கதை யாரை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அவர்கள் எப்போதும் நம் உடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அந்த ஆசையானது உச்ச பச்ச நிலையை…
14
Oct
2022
உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம்பெறும் குப்பையில் கொட்டப்பட்டு காலில் மிதிபடும் மனிதன் சோரமற்றுப் போனால் குப்பையெனக் கருதப்படுவான். சமீப காலமாக தின இதழ் செய்திகளிலும் ஊடகங்களிலும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்கிக்…
10
Oct
2022
சமீப காலமாக சில நாளிதழ் செய்திகள் சிந்தையைச் சிதைக்கின்றன. செய்திகளைப் பார்க்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி இதயத்தை ஊனமாக்கி கண்களை ரணமாக்கி மனது மௌனமாகவே அழுது கொண்டிருக்கிறது. எங்கும் தற்கொலை! எதற்கெடுத்தாலும்…
30
Sep
2022
நினைத்ததை முடிக்க வேண்டிய இடங்களுக்கு மனிதன் சென்று வந்தான் அது பாதையானது. பின்பு மனிதன் தன்னை வேகப்படுத்திக்கொள்ள பயணத்தை அதிகரித்தான். பயணம் அதிகரிக்க அதிகரிக்க பாதைகள் விரிவானது, நேரானது ஆனால் இப்போது பாதைகளில் பயணிப்பவன்…
22
Sep
2022
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பாரதத்திற்கு வந்துவிட்டார்களா? பெரியார் சொன்ன விடுதலைப் பெண்கள் வீதிக்கு வந்துவிட்டார்களா? இல்லை இன்னும் பார்க்குமிடமெல்லாம் அது பகல் கனவாகவே இருக்கிறதா? சொத்துரிமைக்குப் பெண்கள் சொந்தம் கொண்டாட முடிகிறதா? இல்லை…
26
Aug
2022
இருக்கின்ற வரைக்கும் மகிழ்ச்சியாய் இருக்க எதிர்காலம் பிரகாசமாய் இருக்க தொலை நோக்கு கொண்டு சிலவற்றை பாதுகாத்து வைக்கின்றோம். பொருளோ, செயலோ, செல்வமோ, பணமோ, மனிதர்களோ, அடையாளச் சின்னங்களோ, உறவோ எதுவானாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு…
18
Aug
2022
உழைப்பாளர்கள் சிலையை உற்றுப்பாருங்கள்! உங்களுக்கு என்ன தோணுகிறது?. எனக்கு என்னமோ அதனை உருவாக்கியவனை உதைக்கத் தோணுகிறது. என்னடா இது இவனுக்கு எதற்கு இந்த வேலை? என்று என்னை முறைப்பவர்களை இன்னொரு நோக்கில் பாருங்கள் உழைப்பாளர்கள்…
12
Aug
2022
அரைவேக்காடு என்று அபசகுனமாய் நான் ஆரம்பிக்கக் கூடாதென்று "பாதி வெந்து" என்று உங்களிடம் பகிர வந்துள்ளேன். சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளை விமரிசையாகக் கொண்டாடுகிற நாம் உண்மையிலேயே சுதந்திரத்தை அனுபவித்து விட்டோமா? என்று எண்ணினால்…
05
Aug
2022
நான் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள், கொடுமைப்படுத்தினார்கள் என்ற செய்தியே கண்முன் வந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டார்கள். மருது சகோதரர்களைக் கொன்றார்கள்,…
29
Jul
2022
கடவுளைத் தொழ மறுக்கும் கரங்கள் கூட இணைந்து எழும், உனைத்தொழும்! காரணம் கற்றுத்தந்தவனும் ஒருவகையில் கடவுள்தான் என்ற நோக்கோடு. கணக்கு எனக்கும் பிணக்கு என்று பலகாலம் பாடித்திரிந்தேன் பாரதி போல உனைப்பார்க்கும் வரையில்! பார்த்த…