03
Feb
2021
மண்ணை ஆள்பவர்களை மன்னன் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொன்னது. ஆனால் தலையில் மண்ணை வைத்துக் கொண்டு ஆண்ட மானங்கெட்டவர்களையும் இந்த வரலாறுகள் வழியின்றி வலியோடு பேசியிருக்கிறது. ஆனால் அந்த வரலாறு அவர்களோடு அவர்கள் வம்சத்தையே…
30
Jan
2021
இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே வார்த்தை ஊடகங்கள் தன் கடமையைச் செய்யவில்லை அது வஞ்சகம் செய்கிறது. அரசுக்கு அடிபணிந்து நடக்கிறது. உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகிறது, என்று அங்கலாய்ப்பில் அலறுகிறோம் விரக்தியில் முணுமுணுக்கிறோம்.…
13
Jan
2021
- (போலீஸ் நண்பர்களுக்கு) வணக்கம் என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கௌரவமிக்க பொறுப்புகளில் இருப்பவர்களில் முக்கியமானவர்களுள் ஒன்று காவல்துறையினர் உங்களுக்கு என் தைத்திருநாளின் முதல் வாழ்த்துக்கள். உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடிகர் மோகன்லால்…
10
Jan
2021
இன்று ஆளாளுக்குப் பச்சைத் துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு நானும் விவசாயிதான் என்று சொல்லும் போது வடிவேல் ஜோக் ஞாபகம் வந்து சிரிப்புதான் வருகிறது. மீசை வைத்தவனெல்லாம் பாரதியா? தாடி வைத்தவனெல்லாம் தாகூரா? இந்தப் புத்தாண்டு…
30
Dec
2020
முகம் தெரியாத, எங்கள் முகவரி அறியாத ஒரு திருமுகம் எங்களைக் காக்க இந்தியத் தாயின் எல்லையில் நிற்கிறது. என் தோழனே! எங்கள் தூயவனே உனக்கே என் முதல் வாழ்த்துக் கடிதம் வரைந்து இந்த ஆண்டினைத்…
24
Dec
2020
"சொல்லிக் கொடுத்த கரங்கள்..... அள்ளிக் கொடுக்கும் கரங்களாக.....எம் ஆசிரியர்கள்... 2020 ஆம் ஆண்டு அனைவரையும் சட்டையைப்பிடித்து உலுக்கி சங்கடப் படுத்திவிட்டது. மக்களின் அன்றாட வாழ்வையே புரட்டிப் போட்டு அலங்கோலப்படுத்தி விட்டது. பிழைப்புத் தேடி நகரங்களில்…
18
Dec
2020
மனித நாகரீகத்தின் உச்சம் மனிதன் வீடுகளில் வாழ ஆரம்பித்தது. வீடுகளில் வாழ ஆரம்பித்தவன் தன் மகிழ்ச்சிக்கு விழாக்களைக் கொண்டாடினான். விழாக்களில் தனிமனித விழாக்கள் பொது விழாக்கள் என்று இருவகைப்பட்டன. திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா…
11
Dec
2020
நதி தனக்காக எப்போதும் நகர்ந்ததில்லை மரங்கள் பழங்களைத் தனக்காகக் காய்த்துக் கொள்வதில்லை வயல்கள் பயிர்களைத் தனக்கெனப் பதுக்கிக் கொள்வதில்லை. மாட்டின் பால் முழுவதும் தனது கன்றிற்கு மட்டுமில்லை, ஆடு, மாடு, கோழி போன்றவைகள் அனைத்துமே…
04
Dec
2020
நாடே பரபரப்பாகி விட்டது. நடுத்தெரு போர்க்கோலம் பூண்டுள்ளது. உலக நாடுகள் உற்றுப்பார்க்கிறது. உள்ளுக்குள் கேலியாகச் சிரிக்கிறது. உணவு கொடுப்பனைத் தெருவில் எறிந்து விட்டு வல்லரசாவோம் என்று வாய்ச் சவுடால் பேசுகிறது. விவசாயி போராட்டம் விண்ணை…
29
Nov
2020
நீங்கள் நலமாக இருப்பீர்கள்! நான் நலமாக இல்லை. நேற்று அடித்த நிவர் புயலில் பெய்த மழையில் நனைந்தேன். இடித்த இடியில் பயந்தேன் அடித்த காற்றில் விழுந்தேன் பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இப்போது இங்கு…