தலைப்புகள்

18

Aug

2022

உழைப்பாளர்கள் சிலை…

உழைப்பாளர்கள் சிலையை உற்றுப்பாருங்கள்! உங்களுக்கு என்ன தோணுகிறது?. எனக்கு என்னமோ அதனை உருவாக்கியவனை உதைக்கத் தோணுகிறது. என்னடா இது இவனுக்கு எதற்கு இந்த வேலை? என்று என்னை முறைப்பவர்களை இன்னொரு நோக்கில் பாருங்கள் உழைப்பாளர்கள்…

12

Aug

2022

பாதி வெந்து…

அரைவேக்காடு என்று அபசகுனமாய் நான் ஆரம்பிக்கக் கூடாதென்று "பாதி வெந்து" என்று உங்களிடம் பகிர வந்துள்ளேன். சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளை விமரிசையாகக் கொண்டாடுகிற நாம் உண்மையிலேயே சுதந்திரத்தை அனுபவித்து விட்டோமா? என்று எண்ணினால்…

05

Aug

2022

நன்றி மறவேல்…

நான் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள், கொடுமைப்படுத்தினார்கள் என்ற செய்தியே கண்முன் வந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டார்கள். மருது சகோதரர்களைக் கொன்றார்கள்,…

29

Jul

2022

கணித மேதை…

கடவுளைத் தொழ மறுக்கும் கரங்கள் கூட இணைந்து எழும், உனைத்தொழும்! காரணம் கற்றுத்தந்தவனும் ஒருவகையில் கடவுள்தான் என்ற நோக்கோடு. கணக்கு எனக்கும் பிணக்கு என்று பலகாலம் பாடித்திரிந்தேன் பாரதி போல உனைப்பார்க்கும் வரையில்! பார்த்த…

25

Jul

2022

திருமதி….

கடந்த 13.07.2022 அன்று ஒரு செய்தி என்னைக் கடந்து சென்றது கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மாணவி பள்ளிக்கூடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டாள் என்று. பல்வேறுக் காலக்கட்டத்தில் இப்படி ஒரு செய்தி வருவது…

18

Jul

2022

கட்டாயம் இல்லை…

-ஆனால் கடைப்பிடிக்கிறோம்... வாழ்க்கைப் பயணத்தில் வழி நெடுகில் யதார்த்தத்தைத் தொலைத்துவிட்டு பாசாங்கு செய்வதும் பம்மாத்துப் பண்ணுவதும் பதவியில் இருப்போருக்குப் பல்லக்குத் தூக்குவதும் ஏழை எளியவர்கள் இடத்தில் அதிகாரச் சாட்டையை அத்துமீறி பயன்படுத்துவதையும் நமது அன்றாட…

09

Jul

2022

குழந்தைகளை ஏன்?

பள்ளிக்கூடங்களைப் பொறுத்தமட்டில் பள்ளி சார்ந்த செயல்பாடுகளில் படிப்பது ஒரு பக்கம் என்றால் அவர்கள் திறன்களை வளர்ப்பது இன்னொரு பக்கமாக இருக்கும் மேலும் அவ்வப்போது சில விழாக்கள் கொண்டாடி போட்டிகள் நடத்துவதுடன் சில பொழுதுபோக்கு அம்சங்களும்…

01

Jul

2022

அக்னிபத்…

இன்று இந்தியாவே பற்றி எரியுது "அக்னிபத்" தால் பற்ற வைத்தவர்கள் பயனுள்ளது என்றார்கள் பற்றி எரிவதனால் அவர்கள் இப்போது பதறுகிறார்கள் இரயிலும் எறிகிறது துயிலும் எறிகிறது, கடையும் எரிகிறது, நடைபாதையும் எரிகிறது, நாடும் எரிகிறது,…

11

Jun

2022

விக்ரம்…

சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஒரு மையக் கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாய் பதிய வைக்கிறது. அதாவது போதைப்பொருட்கள் மனிதனை அரக்கனாக்குகிறது. மானிடச் சமுதாயத்தை…

27

May

2022

நீங்கள் யார்?…

சமீப காலமாக வேலை இல்லாத் திண்டாட்டம் போல் ஒரு மாயை மனிதர்களை வாட்டி வதைக்கிறது. காரணம் ஒய்வு வயது 60 ஆகிவிட்டது. கொரோனாவினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்வேறு…

1 19 20 21 22 23 37

ARCHIVES