தலைப்புகள்

09

Apr

2021

குணமாகட்டும்//விட்டுவிடுங்கள்…

ஒவ்வொரு நாளும் விசித்திரமான உலகைப் பார்க்கிறோம். வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதிலும் அசுத்த ஞானிகள் என நான் எண்ணுகின்ற உங்கள் பார்வையில் பைத்தியம் என்று சொல்கின்ற மனிதர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நான் சந்தித்தவர்கள் இன்னும்…

03

Apr

2021

இது நிஜமல்ல கதை…

விவிலியத்தின் இறுதியில் இயேசு தன் சீடனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து உயிர்விடுகிறார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார். இதனை மையப்படுத்திக் கற்பனையாக எழுதப்பட்டது இது. இயேசுவைக் குற்றம்சாட்டி, ஆளுனர்கள் தண்டனை விதித்து படைவீரர்கள்…

26

Mar

2021

நானும் யூதாஸ்தான்…

மனிதர்கள் பலர் விரோதிகளால் வீழ்வதைவிட தூரோகிகளால் அழிந்ததே அதிகம். யூதர்கள் வரலாற்றில் யூதாசும் நமது வரலாற்றில் எட்டப்பனும். கிரேக்கத்தில் புருட்டஸ் என்ற வார்த்தையும் காதில் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. காட்டிக் கொடுப்பது, கழுத்தை அறுப்பது,…

19

Mar

2021

அன்புள்ள…தோழனுக்கு…

உயிர் தோழனே! உனக்குத் துறவற வாழ்வின் வெள்ளிவிழாவாமே! உன் தோழமையும் எனக்கு வெள்ளிவிழாவாகிறது. நாம் பயணப்பட்ட பாதையில் உன் தேங்கிய அன்பு மட்டும் என் தேகமெல்லாம் இதயத்தில் தெப்பமாய்க் கிடக்கிறது. ஒரு துறவி தன்…

16

Mar

2021

நிறுத்துங்க(ளேன்)….

எதை நிறுத்துவது? எப்படி நிறுத்துவது? எப்போது நிறுத்துவது? எதற்காக நிறுத்துவது? என ஏராளமான கேள்விகள் எழலாம். இதற்கெல்லாம் ஒரே பதில் எவையெல்லாம் நமது வாழ்வை, மகிழ்ச்சியை, நிலையை, கௌவரவத்தை சுயமரியாதையைக் கெடுக்கிறதோ? எவையெல்லாம் நம்மால்…

07

Mar

2021

மகளிர் தினம்…

பெண்கள் என்றால் எலும்பும் சதைகளால் ஆன பிண்டங்கள் அல்ல. ஆண்கள் அவற்றை ருசிக்கத் துடிக்கும் ஓநாய்களும் அல்ல இவற்றை மாற்றிச் சிந்திப்பவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல... இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே அக்னி வார்த்தைகளை அள்ளித்…

27

Feb

2021

குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள்!…

இந்தக் கேள்வியை நான் கொலைகாரனிடமோ! குழந்தைகளைக் கடத்துபவர்களிடமோ!, ஆசிரியர்களிடமோ!, காவல்துறையிடமோ! ரௌடிக் கும்பல்களிடமோ! நான் கேட்கவில்லை. பெற்றோர்களிடம்தான் கேட்கிறேன். இன்றையப் பிள்ளைகளைக் கொன்றுவிடாதீர்கள். பெற்றோர்களோ! மற்றவர்களோ அதிர்ச்சி அடையவேண்டாம். ஏனென்றால் உங்களது கேள்வி இப்போது…

25

Feb

2021

மரியன்னை குடும்பம்…

அன்பிற்கினிய முன்னாள், இந்நாள் மரியன்னைக் குடும்பத்தின் இனிய நல் உள்ளங்களுக்கு இன்றைய புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதன்மைப் பணியாளரின் (Headmaster) இனிய வாழ்த்துக்களும், வணக்கங்களும். எம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.…

21

Feb

2021

கவலைப்படுகிறேன்!…

ஏன்? எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? என்று கேட்பீர்கள். கவலைப்படுகிறவர்களைக் குறித்துக் கவலைப்படுகிறேன். உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்! ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.! கவலைப்படுகிறவர்களைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். வேலை போயிடுச்சு என்பான். இன்னொருவன் வேலை கிடைக்கவில்லை என்பான்.…

12

Feb

2021

அரசியலுக்கு வாங்க…

இன்று எங்கு பார்த்தாலும் அரசியல் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வெற்றிடம் இருக்கிறது, சிஸ்டம் சரியில்லை சரியான தலைவர்கள் இல்லை என்ற சத்தங்கள் திக்கெங்கும் கேட்டு திசையெங்கும் எதிரொலிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது முட்டாள்களின் கூச்சலும் செவிடர்களின்…

1 17 18 19 20 21 30

ARCHIVES