தலைப்புகள்

19

Jun

2026

யார் இந்த தேவதை?

குழந்தையாய் இருக்கும் வரை நமக்கு பூமி சொர்க்கமாகவும் நம் உடன் இருப்பவர்கள் தேவ தூதர்களாகவும் நமக்குக் காட்சி தருவார்கள். நாம் நடக்க ஆரம்பித்து நண்பர்களைத் தேடி வீதிக்கு வரும்போதுதான் நமக்கு சில வில்லன்கள் தெரிய…

12

Jun

2026

இதயமே! இதயமே!

உலகம் முழுவதும் உலுக்கிக் கொண்டிருக்கிற ஒரே நோய் இதய நிறுத்தம் (Heart Attack). இது முதுமையின் கனவை முன்னரே முடித்து வதைத்த இந்த அதிர்வு இப்போது இளமைவரை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்ச்சிப்…

03

Jun

2026

பெற்றோர்கள் என்ன…

கொஞ்சக் காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் நிறைய அரங்கேறுகிறது. ஆங்காங்கு எப்போதாவது நிகழ்ந்த சில அசிங்கங்கள் இப்போது ஆங்காங்கே நாள் தவறாமல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை…

15

May

2026

அரசுப்பணியாளர்கள்

ஒரு அரசுப் பணியாளர் என்று மார்தட்டிக் கொள்கிற நான் அதற்காக முட்டி, மோதி தட்டித் தூக்கிய வெற்றிக் களிப்பை நான் வேலை கிடைத்த நாள் அன்று எண்ணிப் பார்த்தேன். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி…

07

May

2026

யாருக்கு வெற்றி…?

தமிழ்நாடே தகித்து நிற்கிறதா? திகைத்து நிற்கிறதா? தேர்தல் முடிவுகள் எல்லாமே நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறதே! தமிழ்நாடே அரண்டுபோய் கிடக்கிறது. ஆனால் இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? வேட்பாளர்கள் தோற்றுவிட்டார்கள். மக்கள் வெற்றியடைந்து விட்டார்கள். இனி…

01

May

2026

குற்றம் பார்த்தால்…?

வெயில் இப்படியா அடிப்பது? பள்ளிக்கு ஏன் லீவு விட்டாங்க? இந்தப் பள்ளியில் ஏன் இவ்வளவு பீஸ் கேட்கிறாங்க? இந்தக் காலத்துப் பிள்ளைங்க எது நம்ம சொன்னபடி கேட்குது? எவன் செயிச்சு வந்தா எனக்கென்ன? ஏன்…

26

Apr

2026

நீதி தேவதை – ரேவதி

உலகையே உலுக்க வைத்த லாக்-அப் மரணத்தின் தீர்ப்பைக் கண்டு உலகமே திகைத்துப் போய் நிற்கிறது. சாத்தான்குளத்தில் ஒன்பது சாத்தான்கள் சேர்ந்து அரங்கேற்றிய இந்த அசிங்கத்தை செய்தவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு கிடைக்குமா? என்பதுதான் அனைவருக்கும் வியப்பு!…

17

Apr

2026

வாக்காளப் பெருமக்களே…!

நாடெங்கும் சூடாகி நாமெல்லாம் வியர்க்க விறுவிறுக்க வீதியில் வேட்பாளரோடும் பொதுக் கூட்டத்தில் வாக்காளராகவும் இருவேறு அவதாரங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் நான் தான் இங்கு எல்லாம். நான் சொல்வதே சட்டம்! என்று ஆட்சி செய்கிற சர்வதிகார…

11

Apr

2026

காந்தி தேசமே!

நாடு கெட்டுப் போச்சு, நாகரீகம் நரகத்திற்குக் கூட்டிப் போகுது. கலாச்சாரம் கற்பழிக்கப்படுகிறது. சமுதாயம் சாக்கடையில் கிடக்கிறது. போதையில் பூமியே தலைகீழாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஜாலியாக வந்தது. ஊரையே காலி செய்து கொண்டிருக்கிறது. உடல்…

02

Apr

2026

பாதம் கழுவுங்கள்…

மனித இருப்பை இடம் விட்டு இடம் நகர்த்திக் கொண்டு செல்வது மனிதனுடைய எண்ணங்களும் அவனுடைய பாதங்களும்தான். பாதங்கள் புனிதமாகிவிட்டால் பயணங்கள் புனிதமாகிவிடும். இதனைத்தான் இயேசு எனும் மகான் தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் அடையாளம்…

ARCHIVES