06
Sep
2024
வாரம் ஒருமுறை வலைத்தளம் வழியாக உங்கள் வாசலுக்கு வந்து போகிறேன். எழுத்துக்களைக் கொண்டு வந்து உங்கள் இதயத்தில் நடவு செய்தால் நான் எழுத்தாளன் என்று எண்ணி விடாதீர்கள். நான் எழுத்தை ஆள்பவன் அல்ல... எழுத்துக்கு…
31
Aug
2024
கரடிக்கும் நண்பனுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தக் கதை இப்படித் தொடங்குகிறது? என்று எண்ணத் தோன்றும் எனக்குச் சின்ன வயதில் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் படத்துடன் கூடிய ஒரு கதை உண்டு இரு நண்பர்கள்…
20
Aug
2024
இந்திய தேசமே குலுங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் குலுங்கி அழுது கொண்டிருக்கிறது. எங்கள் கண்களில் இரத்தம் வழிகிறது. இதயம் வலியால் துடிக்கிறது. சாவைத் தள்ளி வைக்க மருத்துவரை அணுகலாம். மருத்துவரையே சாகடித்தால் எங்கே போய் முட்டிக்…
16
Aug
2024
முயல் ஆமை கதை தெரியுமா? என்பார்கள். முயலுக்கும் ஆமைக்கும் போட்டி என்பார்கள். ஆமையும், முயலும் என்பது கதையும் அல்ல, போட்டியும் அல்ல, அது வாழ்க்கை. முயல் என்பது வேகம். ஆமை என்பது நிதானம் இரண்டும்…
09
Aug
2024
நானும் எனது தோழரும் எங்கள் பணிக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். அப்போது அவரது முகம் இறுக்கமாக இருந்தது. எனக்கு அது வருத்தமாக இருந்தது. அவரிடத்தில் ஏன் இன்று முகம் வாட்டமாக இருக்கிறது? என்று கேட்டேன்.…
02
Aug
2024
இறைவா இது என்ன சோதனை? இது யாருக்குத்தண்டனை? இறைவனின் கோபமா? இயற்கையின் சீற்றமா? இயற்கையை அழித்திருக்கிறோம். அதற்காக இயற்கை நம்மை அழிக்குமா? தண்ணீரின்றி தவித்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் தவிப்போமா? நிலம் பொறுமையானது என்பார்களே! ஏன்…
02
Aug
2024
இறைவா இது என்ன சோதனை? இது யாருக்குத்தண்டனை? இறைவனின் கோபமா? இயற்கையின் சீற்றமா? இயற்கையை அழித்திருக்கிறோம். அதற்கு இயற்கை நம்மை அழிக்குமா? தண்ணீரின்றி தவித்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் தவிப்போமா? நிலம் பொறுமையானது தானே! ஏன்…
27
Jul
2024
என்னுடைய புகைப்படங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது அதிகமான புகைப்படங்கள் நான் மைக்கில் பேசிக்கொண்டு இருப்பது போல் இருக்கும். காரணம் நான் பள்ளியில் பணிசெய்து கொண்டிருப்பதால்... விழாக்களில் அதிகமாகப் பங்கெடுக்கிறேன். தலைமையாசிரியராய் பொறுப்பேற்ற பிறகு…
19
Jul
2024
இன்று நாடே பயங்கரப் பரபரப்பாக இருக்கிறது. காரணம் போதையை ஒழிப்பதற்காக புதிய அவதாரங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பொங்கி எழுவதைப் பார்த்தால் போதை போன இடம் தெரியாத அளவிற்கு போய் விடும்…
13
Jul
2024
காலம் கடந்து நான் கண்டுபிடித்த ஞானம். என் வாழ்க்கையில் பாதியை என் அப்பாவிடம் பறிகொடுத்துவிட்டு என்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பாதியை நான் பறித்து கொண்டதுதான் என் வாழ்வு. முதல் பாதி அப்பா சொல் தட்டாத…