05
Jul
2024
உலகக்கோப்பை கிரிக்கெட் T20ல் நமது இந்திய நாடு வென்று கோப்பையைப் பெற்றுள்ளது. இதை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பல நாட்டுத் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.…
01
Jul
2024
- மனசு வலிக்கிறது... மாஞ்சோலைப் பாதை இனி மூடப்படுகிறது. விரைவில் கடைசியாக ஒருமுறை மாஞ்சோலையைப் பார்த்து விடுவோம் என நண்பர்கள் அழைக்க எதுவுமே அவர்கள் சொன்னது புரியாமல் அவர்களோடு பயணமானேன்.இதற்கு முன்பு அங்கு சென்றபோது…
22
Jun
2024
இங்கு பல பழமை வாய்ந்த கோயில்களில் சில அறைகள் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அந்த அறையில் பல புதையல்கள், நகைகள் குவிந்து கிடக்கிறது என்பார்கள். சில அறைகள் திறக்கப்பட்டால் நாட்டுக்கு, அரசுக்கு நல்லதல்ல என்றும்…
15
Jun
2024
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு புத்தகம் இதை பலரும் பல இடங்களில் சொல்லியிருப்பார்கள். அதில் பல கருத்துக்கள், கேள்விகள் எடுத்துக் காட்டுகள், மேற்கோள்கள், வெற்றிடங்கள், படங்கள் உள்ளடக்கியது போல் நமக்குள்ளும் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறோம் என்று கூறுவார்கள்.…
09
Jun
2024
இந்திய சனநாயகம் ஒரு பெரிய வெற்றித் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வெற்றிகளும், தோல்விகளும் விமர்சிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் வெற்றியை பெரிதாக யாரும் கொண்டாடியதாகத் தெரியவில்லை. எந்தக் கட்சி வென்றது எந்தக் கட்சி…
31
May
2024
ஒருமுறை என நெருங்கிய தோழர் என்னிடம் வந்து நீங்கள் பலதைப்பற்றி எழுதுகிறீர்களே! ஏன் இந்தப் பணத்தைப் பற்றி எழுதுங்களேன்! என்றார். நான் ஏன்? என்றேன். எல்லோரும் இங்கே பணம், பணம் என்றே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.…
24
May
2024
வெற்றி என்பது இப்போது போதையாகிப்போனது. வெற்றிபெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று மனமொடிபவர்குளம் வாழ்க்கையை முடிப்பவர்களும் இங்கு அதிகமாகிவிட்டார்கள். வெற்றி தான் நமது அடையாளம் என்று தானும் செத்து சுற்றியுள்ளவர்களையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் முடிவாக…
17
May
2024
இந்தக் கடிதத்தை நான் எழுதத் தொடங்கும்போது செடிகள் அழுகுகின்றன என எழுத நினைத்தேன். ஆனால் அது எத்தனை பேருக்குத் புரியும்? என்ற சந்தேகம் வந்ததால் செடிகள் சிதைகின்றன என எழுதிவிட்டேன். செடிகள் தண்ணீர் இல்லாமல்…
11
May
2024
விடுமுறைக் காலம் எப்போதும் என் சொந்த ஊருக்குச் செல்வது எனக்குப் பிடிக்கும். ஊருக்குச் சென்றால் குழந்தைகள் அனைவரும் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் நானும் ஒரு நாள் குழந்தைகளோடு தோட்டத்திற்குச் சென்றேன். அங்கு…
03
May
2024
இப்போது சமீபகாலமாக நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மக்களைக் காக்க மறு அவதாரம் எடுத்து வந்த கடவுளாகவே காட்சி தருகிறார்கள். அரசனின் அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் அச்சப்படாமல், அள்ளிக் கொடுக்கின்ற காசுகளுக்கு…