தலைப்புகள்

07

Apr

2023

கேள்வியில் பிறந்தவேள்வி?

(நாட்டின் நடப்புக்களும்நான் காணும் அவலங்களும் நாம் வாங்கியசுதந்திரத்தைகாற்றில் பறக்கவிட்டுவிட்டோமா? அல்லதுவாங்கிவிட்டோம் என்றவதந்தியைப்பரப்பிவிட்டோமா? புரியாததால் எழுந்தகேள்வியின் வேள்வி இது) ஓ மகாத்துமாவேஉனக்கும் பொய் சொல்லத் தெரியுமோ? சுதந்திரம் வாங்கிவிட்டோமென்று சும்மாதானேசொன்னாய்! ஓட்டைக் குடிசைக்கும் உத்திரவாதம் இல்லாது…

06

Apr

2023

ஆறுதல் சொன்னேன் . . . .

----- கடவுளுக்கு . . . . . நான் காட்டுமிராண்டியும்மல்ல. கடவுளைத் தேடி ஓடுபவனும் அல்ல. ஆனால் மனிதர்களைத் தேடுபவன். என்னைத் தேடுபவர்களை மட்டுமே தேடுபவன். மனிதர்கள் செல்லும் பாதையில் மனத்தால் பயணிப்பவன்.…

30

Mar

2023

நல்லா இரு….

- வாழ்த்துக்கள் நல்லா இரு என்பது பெரியோர்களின் எண்ணமும் விருப்பமும். அது வாய் வழியாக வழிமொழிவது ஆசீர்வாதம். இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றால் பலர் ஏதோ இருக்கிறோம்! என்பார்கள். சிலர்…

24

Mar

2023

அக்னிக் குளியல்…

- விமர்சனம் பெரிய விருந்தொன்றில் உணவருந்தி விட்டு வரும்போது எதிரில் வருகிற எவரும் நம்மைப் பார்த்து கொஞ்சமும் யோசிக்காமல் வாயில் ஏதோ வெள்ளையாய் இருக்கிறது. துடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.…

16

Mar

2023

சிலையும் நீயே சிற்பியும் நீயே…

கண்ணை இழந்தபின் ஒருவன் தன்னை உணர்ந்தால் என்ன பயன்? என்பது போல் அப்பா நீங்கள் இருக்கும்வரை உணராமல் நினைவைச் சுமந்து கொண்டு அப்பா இல்லாத அனாதையாக ஒராண்டினை நிறைவு செய்கிறேன். ஆடை இருக்கும்போது அதனை…

08

Mar

2023

மக(ள்)ர் தினம்….

என்னாளும் கொண்டாட வேண்டிய ஒரு ஜீவனை இன்று மட்டும் கொண்டாடுவதா? எனக் கேள்வி கேட்கலாம் இந்நாள் பெண்களைக் கொண்டாட மறந்தவர்களுக்கு நினைவூட்டவும் கொண்டாட மறுத்தவர்களுக்கு உண்மையை உரைக்கவும் உருவாக்கபட்ட நாள். இந்நாள் இந்தியக் கலாச்சாரம்…

03

Mar

2023

முதியோர் இல்லம்….

முளைக்கக்கூடாத ஒன்று இன்று தளைத்தோங்கி நிற்கிறது. அதுதான் முதியோர் இல்லம். பழம்பெருமை பேசித்திரியும் நாம் நம்பெருமைகளில் ஒன்றாகக் கருதுவது கூட்டுக் குடும்பம் இதில் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழ்ந்து குதுகலித்து வளர்ந்த நாம் எப்போது தனிக்குடித்தனம்?…

24

Feb

2023

கடவுளைத் தேடாதே….

நோயும் இயற்கை அழிவும் மனிதனை நொறுக்கிக் கொண்டிருப்பதால் மனிதன் தன் ஆயுளை இழந்துவிடுவோமோ என ஆண்டவனைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டான். அனுபவிக்கத் துடிக்கின்ற மனிதன் தன் ஆயுளைக் கூட்டிக் கொள்ள நினைப்பான் எப்படியாவது…

17

Feb

2023

எதற்கு?…

எதற்கு? அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டது போன்று அதிர்ச்சியாய்ப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்! கல்வி என்பது கடைசரக்கு அல்ல அதனைக் காசு…

10

Feb

2023

வேங்கை வயல்….

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்" என்று மீசைக் கவிஞன் மீண்டும் வந்து இவர்கள் முகத்தில் உமிழ வேண்டும் போல் இருக்கிறது. பாஞ்சாலியை துயில் உறியும் போது தர்மனின் சூதாட்டத்தினால்தானே வந்தது எனவே…

1 5 6 7 8 9 26

ARCHIVES